தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் சிறை தண்டனை விதிப்பு

ஹரியானா: 2002-ல் நடந்த கொலை வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங், 2002- கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 5 பேருக்கு பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Related Stories:

More
>