மீண்டும் பணிக்கு திரும்பினார் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து தனது பணியை தொடங்கியுள்ளார். நெஞ்சுவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மீண்டும் காவல் ஆணையர் பணிக்கு திரும்பினார்.

Related Stories:

More
>