மத்தியபாளையம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

கோவை: மத்தியபாளையம் அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அக்.16ல் தோட்டவேலைக்கு சென்ற திரும்பிய விஜயா என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 3-வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் சென்னனூர் குட்டையில் விஜயாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

Related Stories:

More
>