ஈரோடு அருகே நெச்சிக்காட்டு வலசு பகுதியில் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் அருகே நெச்சிக்காட்டு வலசு பகுதியில் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் பதுக்கிய ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் கைப்பற்றி நாட்ராயன் என்பவரை கைது செய்துள்ளனர்.

Related Stories:

More
>