நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆட்சியர் மற்றும் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories:

More
>