உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை

உ.பி.: உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>