கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து இறந்த 4 வயது சிறுவனின் உடல் மீட்பு

கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து இறந்த 4 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கொக்கையாறு கிராமத்தில் மண்ணில் புதைந்திருந்த சிறுவன் முகமது ராபின் உடலை பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர். இடுக்கி மற்றும் கோட்டயம் பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related Stories:

More
>