புதுச்சேரியில் மேலும் 28 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,27,424-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,424-ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 523 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,25,051 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: