பூங்காக்கள் பராமரிப்பு பணியில் குறைபாடு கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து.: சென்னை மாநகராட்சி

சென்னை: பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு கண்டறியப்பட்டால் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பூங்காக்களில் குறைபாடுகள் இருந்த குடியிருப்பு நலச் சங்கங்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>