இல்லம் தேடி கல்வி திட்டம்.: பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>