தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிறுக்கு பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். 50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என கூறினார். அசைவ பிரியர்கள், மதுபிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள்.

Related Stories:

More
>