கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த நபர் மது அருந்திக் கொண்டே கொள்ளை அடித்தது கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த நபர் மது அருந்திக் கொண்டே கொள்ளை அடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி டி.எம். பள்ளி வளாகத்தில்  வசித்து வரும் ஆசிரியர் விஜய் தேவகுமார் வீட்டில் 20 சரவன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர் மது அருந்திய பட்டியலை வீட்டில் சமையல் அறையில் வைத்துள்ளனர்.

Related Stories:

More
>