மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 16,231 கனஅடியில் இருந்து 16,197 அடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 16,231 கனஅடியில் இருந்து 16,197 அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 100 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 54.17 டிஎம்சியாக உள்ளது.

Related Stories:

More
>