2 மாதங்களுக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

மதுரை: 2 மாதங்களுக்கு பின் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலுக்கு ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>