வர்த்தகம் முட்டை விலை திடீர் உயர்வு Oct 18, 2021 நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிந்து 72,944 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
இன்று ஒரே நாளில் ரூ.640 அதிகரிப்பு!: ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை…நகை வாங்குவோர் அதிர்ச்சி..!!
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீட்டால் எழுந்த சர்ச்சைக்கு பின் முதலீட்டின் மதிப்பு ரூ.22,000 கோடி உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320-க்கு விற்பனை: நகை பிரியர்கள் மகிழ்ச்சி