பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 1.75 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>