குரோம்பேட்டையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் குரோம்பேட்டை ஏ2பி ஓட்டல் எதிரில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதனை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி திறந்து வைத்தார். இந்த புதிய ஷோரூமில் அட்ஜஸ்டபிள்  வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி,  ரிங்கிள் பிரி வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி,  மயில்கண், பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி உள்ளிட்ட வேட்டி ரகங்கள் உள்ளன. மேலும், காட்டன் சட்டை, எம்ப்ராய்டரி, கூல் காட்டன், சுபமுகூர்த்த சட்டை, அல்டிமேட் சட்டை, டிசைன் சட்டை உள்ளிட்ட பல ரகங்கள்  உள்ளன. இளைஞர்களை கவரும் வகையிலான டி-சர்ட்கள், குழந்தைகளுக்கான வேட்டி சட்டை, வெல்குரோ பாக்கெட்  வேட்டிகள், லினன் சட்டைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், லெக்கின்ஸ்,  சிம்மிஸ்கள் விற்பனைக்கு அணிவகுத்துள்ளன. பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் ஆன்டி பாக்டீரியல் வேட்டிகள், சர்ட்டுகள் மற்றும் வேட்டியுடன் கூடிய காம்போ பேக்கை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளது.

Related Stories:

More
>