அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன்; இது தொண்டர்களுக்கான இயக்கம்.! சசிகலா பேட்டி

சென்னை: அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன்; இது தொண்டர்களுக்கான இயக்கம் என சசிகலா பேட்டி அளித்துள்ளார். எங்கள் தலைவர்கள் எந்த வழியில் நடத்தி சென்றார்களோ அதன்படி கட்சியை எடுத்து செல்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>