நிலச்சரிவு காரணமாக கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம்

தென்காசி: செங்கோட்டை புனலூர் ரயில்வே பிரிவில் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொல்லம் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி தென்காசி, ராஜபாளையம், வழியாக இன்று இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>