நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டுதான் சென்றேன்: தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச்சு

சென்னை: நெருக்கடிகள் என்னை சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டுதான் சென்றேன் என்று சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியுள்ளார். மக்கள் நலனிலும் தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எந்த பொறுப்பில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும் என்று சசிகலா பேசியுள்ளார்.

Related Stories:

More
>