இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் இனி கூட்டணி கிடையாது: ராமதாஸ் பேச்சு

சென்னை: இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் இனி கூட்டணி கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>