முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 131.80 அடியாக உயர்வு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 131.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 8,000 கனஅடியாகவும் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,300 கனஅடியாகவும் உள்ளது.

Related Stories:

More
>