கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>