×

குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக் கொள்கை தமிழிலும் வெளியீடு !

சென்னை: குடிசைவாழ் மக்களின் மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வரைவுக் கொள்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தமிழிலில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவுக் கொள்கை குறித்த கருத்துக்களையும், பரிந்துரைகளையும் வரும் 27ம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Slum resettlement, draft policy
× RELATED தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி,...