தமிழகத்தில் மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசத்தில் 24 செ.மீ. மழைப் பதிவு

சென்னை: தமிழகத்தில் மாலை 4 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 24 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மேலும், மணிமுத்தாறு - 10 செ.மீ., அம்பாசமுத்திரம் - 7 செ.மீ., பாளையங்கோட்டை - 1.8 செ.மீ., திருநெல்வேலி - 1.6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Related Stories:

More
>