கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 22 முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 22 முக்கிய அருவிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் கூட்டிக்கல் என்ற இடத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More
>