வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆவின் பால் கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படுவதால் ஆட்டுப் பாலும் விற்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

Related Stories:

More
>