குடும்ப பிரச்சனை காரணமா?: திண்டுக்கல் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோமையார்புரம் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சனையால் மூன்றரை வயது குழந்தை திமோஸை கொன்று தாய் அகினோ பிரின்ஸி தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories:

More
>