×

திருவள்ளூர் அருகே லாரியில் கடத்தி வந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே புதுவாயல் பகுதியில் லாரியில் கடத்தி வந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த லாரியில் இருந்து சிறிய வாகனங்களில் குட்காவை மாற்ற முயன்ற போது 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Thiruvallur , Tiruvallur, Gutka goods, arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்