×

குமரியில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரி: குமரியில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு 23,729 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. 8,232 கனஅடி  நீர் திறந்துவிடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 14,382 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5,784 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Kumar , Kumari, heavy rain, Pechipparai dam, drainage
× RELATED கடற்படை தளபதியாக ஹரி குமார் பதவியேற்பு