×

வெளுத்து வாங்கும் கனமழை: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Kerala , Heavy rain, Kerala, 5th District, Red Alert
× RELATED 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்;...