துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.30 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3.30 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.3.30 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 5 பேரை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>