×

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே டேங்க் ஆப்ரேட்டர் கொலை வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே டேங்க் ஆப்ரேட்டர் கொலை வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டேங்க் ஆப்ரேட்டர் மணிவண்ணன் கடந்த 14ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக செல்வி, ஜோஸ்வா, தரன், அஜய்குமார், நரேஷ், கோகுல்நாதன், டிராவிட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Puducherry ,Auroville ,Villupuram , Villupuram, murder of tank operator, arrest
× RELATED புதுச்சேரியில் பெண்களை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு - 4 பேர் கைது