திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பக்தர்கள் தவிப்புக்குள்ளாகினர். தகவலறிந்த நாங்குனேரி தீயணைப்பு படையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>