தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி மாஜிஸ்திரேட் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரவுடி துரைமுருகன் சடலத்தை பார்வையிட்டு உமாதேவி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories:

More
>