பொருளாதாரம் மோசமாக இருக்கும் சூழலில் அரசாங்கம் எல்லாம் சரியாக இருப்பதாக நம்ப வைக்கிறது!: சோனியா காந்தி பேச்சு

டெல்லி: பொருளாதாரம் மோசமாக இருக்கும் சூழலில் அரசாங்கம் எல்லாம் சரியாக இருப்பதாக நம்ப வைக்கிறது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி பேசினார். நாம் அறிந்தவரை பொருளாதார மீட்பு என கூறி ஒன்றிய அரசு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது மட்டுமே என்றும் சோனியா காந்தி விமர்சனம் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>