×

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்..!!

பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு 9 மாத சிறை தண்டனை முடிந்து சுதாகரன் இன்று விடுதலை ஆனார். சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலையானார்.


Tags : Suthakaran ,Bengaluru , Accumulation, Bangalore Jail, Sudhakaran, Release
× RELATED பெங்களூருவில் மேலும் ஓர் அடுக்குமாடி...