முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த புறப்பட்டார் சசிகலா..!!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த சசிகலா புறப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முதல்முறையாக சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார். மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களிலும் சசிகலா மரியாதை செலுத்துகிறார். சசிகலா முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>