×

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் மாரடைப்பால் மரணம்..!!

குஜராத்: சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார். U  - 19  இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். 21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மறைவுக்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 


Tags : Avi Barot ,Suurashṭra Cricket Team , Saurashtra cricket team, wicket keeper, Avi Barot
× RELATED இளம் வீரர் பரோட் மரணம்