×

சென்னை கொளத்தூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை கொளத்தூரில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்த 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags : Khakom Project Medical Management ,Kolatur, Chennai ,Q. Stalin , Chennai, Save Before Coming, Medical Camp, Chief MK Stalin
× RELATED உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு...