750 கி.மீ. தூரத்தை 2 வாரங்களுக்குள் கடந்து சாதனை படைத்த சிறுவன் சர்வேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார்..!!

சென்னை: சாதனை வீரரான மாணவர் சர்வேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாரத்தானை நிறைவு செய்த பள்ளி மாணவர் சர்வேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். குமரி முதல் சென்னை வரையிலான மாரத்தானில் 750 கி.மீ. தூரத்தை 2 வாரங்களுக்குள் சர்வேஷ் கடந்து வந்தார்.

Related Stories:

More
>