இந்தியாவில் இதுவரை 58.98 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 58.98 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 9,23,003 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

More
>