சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: தேவஸ்தானம் தகவல்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் நாளை முதல் 21-ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. இனையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

Related Stories:

More
>