×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,757 கனஅடியில் இருந்து 12,099 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,757 கனஅடியில் இருந்து 12,099 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்-89.00 அடி, நீர் இருப்பு-51.515 டிஎம்சி, நீர் வெளியேற்றம்-100 கனஅடி உள்ளது.மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர் திறப்பு 550 கனதியாக உள்ளது.


Tags : Mattore Dam , Mettur Dam discharge decreases from 15,757 cubic feet per second to 12,099 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55,000 கனஅடியாக அதிகரிப்பு