×

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.4.30க்கு விரப்பணி செய்யப்படுகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறி கோழி ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Namakkal , Egg purchase price increased by 5 paise in Namakkal zone farms
× RELATED மன்னார்குடியில் இருந்து...