சொல்லிட்டாங்க...

அப்துல் கலாம் பிறந்தநாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்கஉறுதியேற்போம்   :- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இலங்கையுடனான  ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது. இது ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகம்.  : - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒவ்வொருவரிடம் சுதேசி கொள்கையை ெகாண்டு சென்று சேர்ப்பதின் மூலம் நாட்டின் இரண்டாவது சுதந்திரத்திற்கு அச்சாணியாக இளைஞர் சமூகம் இருக்க வேண்டும்.    :- கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட்

5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பாஜவின் 2வது ஆட்சி அமைந்து 28 மாதங்கள் முடிந்தும், வளர்ச்சி இல்லாமல் பூஜ்ஜியமாக உள்ளது.    :- கர்நாடக காங். தலைவர் சிவகுமார்

Related Stories:

More
>