×

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. டேவிட் அமேஸ், கத்தியால் குத்திக்கொலை

லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. டேவிட் அமேஸ், கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எம்.பி. டேவிட்டை அவரது கட்சி தொண்டரே தாக்கினார். பலமுறை அக்கட்சி தொண்டர் குத்தியதில் எம்.பி. டேவிட் அமேஸ் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

Tags : Conservative Party ,England ,David Ames , UK MP, stabbed
× RELATED ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய பந்துவீச்சால் 147 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து