ஏழை விரோத கொள்கைகளால்தான் இந்தியா பட்டினி பட்டியலில் 101வது இடத்தில உள்ளது: லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு..!

டெல்லி: ஒன்றிய அரசின் ஏழை விரோத கொள்கைகளால்தான் இந்தியா பட்டினி பட்டியலில் 101வது இடத்தில உள்ளது என்று லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய சோமாலியா போன்ற நாடுகளுடன்தான் இந்தியா போட்டி போடும் என்பது வெட்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார்.

Related Stories:

More
>