×

ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை திரையரங்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது பிவிஆர் சினிமாஸ்

சென்னை: ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மற்றும் அரையிறுதி, இறுதி போட்டி திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : PVR Cinemas ,Men's ,T20 World Cup cricket , T20 World Cup, Cricket Tournament, PVR Cinemas
× RELATED டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு