×

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: திருமாவளவன்

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு வலுவான தலைமை அமையவில்லை; பாஜகவை சார்ந்து இருக்கும் வரை அதன் சரிவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Vijay , We will welcome actor Vijay if he comes to politics: Thirumavalavan
× RELATED விஜய் சேதுபதி ஜோடியாகும் அனுஷ்கா